இந்த ஆள் மனுஷனா, மிருகமா?: தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு நடிகை பலாத்கார புகார்- வீடியோ

2017-11-15 22,933

திடீர் பிரபலமான அந்த நடிகை தனது ரசிகர்களுக்கு அளித்த வாக்கையும் காப்பாற்றவில்லை, அவர்களையும் கண்டுகொள்ளவில்லையாம்.
கோலிவுட்டில் யாரும் சீண்டாமல் இருந்த நடிகை ஒருவர் திடீர் என்று ஓவராக பிரபலமாகிவிட்டார். அவர் மீது தமிழக இளசுகள் அதீத பாசம் வைத்துள்ளனர்.
நடிகையோ அவர்களை கண்டு கொள்வது இல்லையாம். பார்ட்டி பார்ட்டி என்று ஜாலியாக இருக்கிறாராம். ரசிகர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்களுடன் சாட் செய்கிறேன் என்று அளித்த வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த பல நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பலர் முன்பு சுயஇன்பம் அனுபவித்துள்ளார். சுமார் 100 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார்.


A young actress who recently became so popular is reportedly spoiling her own chances of being a big star. An actress has sued Hollywood producer Harvey Weinstein, claiming he masturbated in front of her at a hotel and raped her.

Videos similaires