'கங்கிராட்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...', 'தேங்க்ஸ் கமல்!' நந்தி விருதுக்கு நன்றி- வீடியோ

2017-11-15 2,827

நந்தி விருது வழங்கிய ஆந்திர அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நந்தி விருதுக்காக வாழ்த்திய கமல்ஹாசனுக்கும் ரஜினி நன்றி கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வெளியாகும் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து ஆந்திர அரசு 'நந்தி விருதுகள்' வழங்கி வருகிறது. அத்துடன், 'என்.டி.ஆர். தேசிய விருது', உள்ளிட்ட சில சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது.

2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. 'என்.டி.ஆர். தேசிய விருது' 2014ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதினைப் பெறும் இரு மாபெரும் கலைஞர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். முதல் வாழ்த்தை கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். அவர் பதிந்துள்ள ட்வீட்டில், "கங்கிராட்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 2016-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் என்டிஆர் விருது பெற்றதற்காக வாழ்த்துகள்.

Rajinikanth and Kamal Haasan have congratulated each other for recieving Andhra's prestigious NTR award. "I convey my heartfelt thanks and happiness for the prestigious NandiAwards granted to me" says Rajinikanth.

Videos similaires