ஒரேமேடையில் நூற்றுக்கணக்கான இசை கலைஞர்களின் வாத்திய நிகழ்ச்சி- வீடியோ

2017-11-13 203

ஒரேமேடையில் நூற்றுக்கணக்கான இசை கலைஞர்களின் வாத்திய நிகழ்ச்சி


மரகத சுவாமிகளின் 32வது ஆண்டு ஆராதனை விழாவில் தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான இசை கலைஞர்கள் ஒரே மேடையில் இசையமைத்த காட்சிள் காண்போரை பரவசபடுத்தியது.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் ஸ்ரீமரகத சுவாமிகளின் 32வது ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு இசை வேளாளர் சங்கம் சார்பில் நாதஸ்வர வித்துவான்கள் மற்றும் தவில் வித்துவான்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் காரைக்குடி, புதுக்கோட்டை, ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இசைக்கலைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இசையமைத்தனர்.

Dis : Hundreds of musicians from Tamilnadu in the 32nd Anniversary Celebration of Maragatha Swamigal exposed the scene

Videos similaires