ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறாரா செம்பா?-வீடியோ

2017-11-08 1

ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் இருந்து தான் விலகுவதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆல்யா மானசா. இந்நிலையில் மானசா ராஜா ராணி தொடரில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் சீரியல் பற்றி பொய்யான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. நான் ராஜா ராணியை விட்டு விலக மாட்டேன். அந்த தொடரில் நடிப்பது பிடித்திரு க்கிறது. இறுதி வரை நடிப்பேன். உங்களின் அன்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அவள் ஹாரர் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்தவர்களால் பயப்படாமல் இருக்க முடியவில்லை.


Siddharth starrer Aval movie has succeeded in scaring the audience to the maximum. Actress Alya Manasa has made it clear that she is not quitting Raja Rani television serial.