மூன்றாவது டி-20 போட்டி... அணியில் இருந்து டோணி அதிரடி நீக்கம்?- வீடியோ

2017-11-07 7,274

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது வருகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டி இந்திய அணியும் , ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் டோணி விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டோணிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் கீப்பிங் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை வென்றுவிடும் என்பதால் இது மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடக்க இருக்கிறது

Indian will play the 3rd T20 against New Zealand in Thiruvananthapuram today evening. Mainish Pnadey may replace Dhoni in playing eleven

Videos similaires