'ஜூங்கா' ஷூட்டிங்கில் விஜய் சேதுபதியின் மகன்- வீடியோ

2017-11-06 11,610

கொண்டுள்ளாராம். நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். குஷியின் 17வது பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராமில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டார் ஸ்ரீதேவி. மூத்த மகள் ஜான்வி தாய் வழியில் நடிகையாக விரும்பி பயிற்சி எடுத்து வருகிறார். பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளில் ஜான்வி, குஷி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இது தவிர தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்கிறார்கள். குஷியை விட ஜான்வியை பார்ட்டிகளில் அதிகம் பார்க்க முடிகிறது. இரவு நேரத்தில் மகள்கள் பார்ட்டிக்கு சென்றால் அவர்கள் வீட்டிற்கு வரும் வரை தூங்காமல் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பது போன்று இருப்பதாக ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

Sridevi is protective daughters|Vijay Sethupathi with his Son

Actress Sridevi is very protective of her daughters Jhanvi and Khushi.