அப்போ ஜெயலலிதா, இப்போ கருணாநிதி-மோடியின் திட்டம் தான் என்ன?- வீடியோ

2017-11-06 1

தமிழகம் வரும் போதெல்லாம் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்திப்பார் மோடி. இம்முறை சென்னை வந்துள்ள மோடி, கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்
பாஜகவிற்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. அதிமுக, திமுக என இரு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளது பாஜக. மத்தியில் மோடி பிரதமரான பின்னர் திமுக உடனான தொடர்பு உருவாகவில்லை. காரணம் ஜெயலலிதா உடன் மோடி பாராட்டிய நட்புதான்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது திமுக. இந்த சூழ்நிலையில் வயது முதிர்வினால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்கே சென்று சந்திக்கிறார் மோடி.

PM Modi met on Jayalalithaa 2015 on Poesgarden,today to meet Karunanaidhi at Gopalapuram in Chennai.What is the Political plan on Modi.

Videos similaires