டி 20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நீக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் விமர்சித்துள்ளார்.
இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி ராஞ்சியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது . இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 196 ரன்களை குவித்தது தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறியது இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்து அடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கினர்.
பின்னர் காலம் இறங்கிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆரம்பகட்டத்தில் நிதானமாக விளையாடினார் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடினாலும் அது இந்திய அணிக்கு பயன் பெறவில்லை இந்த நிலையில் இந்த போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து அனைவரும் விமர்சித்து வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கரும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது இந்திய அணியில் தற்பொழுது நெறய நல்ல பேட்ஸ்மேன்கள் உள்ளனர் ஆகையால் டோனியை அணியில் இருந்து தாராளமாக நீக்கலாம் என தெரிவித்துள்ளார்
Former seam bowler Ajit Agarkar has called upon the Indian team to move past the experienced MS Dhoni in T20Is. Expressing concerns on the 36-year old's waning reflexes and dwindling performances of late, he urged the team management to replace the veteran wicket-keeper batsman with a younger alternative for the game's shortest format.