முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்திய தல தோனி- வீடியோ

2017-11-02 1,692

இந்திய சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதை ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்த நிலையில் இரு அணிகளும் மோதுகின்ற டி20 தொடர் நேற்று தொடங்கியது

இதில் முதல் டி20 போட்டி டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது .
துவக்க முதலே அபாரமாக ஆடிய ரோகித், தவான் இணை நியூசிலானது அணி பந்து வீச்சாளர்களை நாளாபுறமும் பறக்கவிட்டது.

பின்னர் மூன்றாவது விக்கெட்டுகு வந்த ஹர்திக் பாண்டிய முதல் பந்திலேயே எதிர்பாராத விதமாக தனது விக்கெட்டை இழந்தார்.அடுத்து வந்த விராட் கோலி, தனது முதல் பந்திலேயே காலின் டி க்ரான்ட்கோமின் பந்தை நின்றபடியே அற்புதமாக ஒரு சிக்சர் பறக்க விட்டு தனது ஆட்டத்தை துவக்கினார்.பின்னர் தொடர்ந்து வந்த தோனியும் தன் பங்கிற்கு 2 பந்தில் 7 ரன் அடித்தார். இதிலும் ஒரு சிக்சர் அடங்கும்.

Dhoni, who came after the dismissal of Rohit, whacked Tim Southee for a trademark six in only his first delivery of the innings.

Videos similaires