அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேட்டி- வீடியோ

2017-11-01 98

கீழடியில் 4காம் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கீழடியில் 4ம் கட்ட ஆய்வு நடத்த மத்திய அட்வைசரி கமிட்டி அனுமதியளித்துள்ளது. இதனால் 4ம் கட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார். மேலும் இராமநாதபுரம் அழகன் குளத்தில் 3ம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கீழடியை விட அதிக பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக பாண்டியராஜன் தெரிவித்தார்.

Dis : The Central Advisory Committee has approved the 4th phase of exploration. He said the 4th phase of inspection will be undertaken .

Videos similaires