ரேஷன் அரிசி மூட்டைகள்-நிலைமையைப் பாருங்கள்! -வீடியோ

2017-10-31 643

திருநெல்வேலியில் சாலை பள்ளத்தை அடைக்க ரேஷன் அரிசி மூட்டைகள் பயன்படுத்தி லாரி பாலத்தை கடந்து சென்றது.. அந்த ஒரு மூட்டை அரிசி உருவாக்க எத்தனை விவசாயி உழைத்திருப்பாராகள்....ரேஷன் கடை லாரிக்கு அரிசி மூட்டையை வைத்து முட்டுக் கொடுக்கும் அவலம் ,
ரேஷன் கடை சர்க்கரை விலையை உயர்த்திய அரசு இந்த அவலத்தை கவனிக்குமா, பாழாய் போன தமிழக அரசின் ஆட்சி அவலம் .

பள்ளத்தில் லாரி பதியாமல் இருக்க ரேசன் கடை ஊழியர்கள் ரேசனுக்கு வந்த அரிசி மூட்டை வைத்து லாரியை கடக்க செய்து சாக்கடையில் கொட்டிய அரிசியை மீண்டும் அள்ளி ரேசன் கடைக்கு கொண்டு செல்லும் காணோளி காட்சி .,

do you know what is happing to ration shop rice?

Videos similaires