மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி-வீடியோ

2017-10-31 73

மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி-வீடியோ .

பொது விநியோக திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மானியவிலையில் வழங்கப்படும் சர்க்கரை வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .மேலும் திமுக ஆட்சி காலத்தில் விவசாயம் மற்றும் மக்களுக்கு என்ன நல்லது செய்தார்கள் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினர் .
.

Central Commander Ponnathirakrishnan interview - video .

Under the Public Distribution Scheme, the subsidized sugar will be provided to those below the poverty line, Central Commander Ponnathirakrishnan said .

And questioned what was good for farming and people during DMK rule .

Videos similaires