வாங்க தேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 35 பந்துகளில் 100 ரன்களை அடித்து உலக சாதனை படைத்தார் தென் ஆப்ரிக்கா வீரரான டேவிட் மில்லர் .
தென் ஆப்ரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள வாங்க தேச கிரிக்கெட் அணி அணைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வந்தது . டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை முழுவதுமாக இழந்த நிலையில் முதல் டி20 போட்டியிலும் தென் ஆப்ரிக்க அணியே வெற்றிபெற்றது... இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய தென் ஆப்ரிக்கா வீரர் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சத்தம் அடித்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சத்தம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் மேலும் அதன் மூலம் அவர் புதிய உலக சாதனையும் படைத்தார்
south africa beat bangladesh by 83 runs to seal the t20 series 2-0
and also davit miller breaks richard's record by got century in 35 balls.