தோனியின் மகள் ஷிவாவை திருவாங்கூர் கோவில் நிர்வாகம் கோவில் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்துள்ளது .
சமீபத்தில் டோனியின் மகள் ஷிவா அழகான உச்சரிப்பில் பாடிய பாடல் ஒன்று இணையம் முழுவதும் வைரல் ஆனது .
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயில் உள்ளது. கேரளாவில் புகழ்பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடித்த ‘அத்வைதம்’ என்ற திரைப்படத்தில், ‘ அம்பலப்புழா உண்ணிக் கண்ணனோடு நீ’ என தொடங்கும் பாடல் இடம் பெற்றிருந்தது. பாடகர் என்.பி.குமார் பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட்டானது.
The tiruvangoor temple administration decided to invite Dhoni's daughter ziva as a special guest .