மெர்சல் ஹீரோயின் மேக்கப் கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி- வீடியோ

2017-10-27 1

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தாய் பிருந்தா மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லா மெர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ஐஸ்வர்யாவின் தந்தை இறந்த பிறகு பிருந்தா தனியாக தங்கியுள்ளார். லா மெர் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட செய்தி அறிந்து ஐஸ்வர்யா ராய் பதறியடித்துக் கொண்டு தனது கணவருடன் அங்கு சென்றார். இதையடுத்து அபிஷேக் அதிரடி முடிவு எடுத்துள்ளார். தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து எங்கள் வீட்டில் தான் இனி நீங்கள் தங்குகிறீர்கள். இனி லா மெர் கட்டிடத்தில் தனியாக வசிக்கக் கூடாது என்று அபிஷேக் தனது மாமியாரிடம் கறாராக தெரிவித்துவிட்டாராம். பிராணா படத்தில் நித்யா மேனனுக்கு மேக்கப் கலைஞராக உள்ள ஜூலியை சிலர் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Aishwarya Rai's husband Abhishek Bachchan has ordered his mother-in-law to come and stay with them. Actress Nithya Menon's makeup artist Juli has given a complaint in Ernakulam police that some men tried to assault her sexually.

Videos similaires