நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களும் காவிமயம்- வீடியோ

2017-10-27 3,161

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை அந்த அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி என ஒருநாளில் தொடரில் சமனில் இருக்கிறது. கான்பூரில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் கான்பூர் மைதானத்துக்கு நேற்று பயிற்சிக்காக வந்த நியூசிலாந்து அணி வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய சுவாரசியமான சம்பவங்களும் நடந்து இருக்கின்றன.

New Zealand is playing three ODI and three T-20 match series vs India. New Zealand team has received a saffron welcome after they arrived in Kanpur for third one-day match training.

Videos similaires