ஆரவ்வா! பெயரை கேட்டதுமே நோ சொன்ன ஓவியா!-வீடியோ

2017-10-27 5,701

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் ஏற்கனவே 'ஓ காதல் கண்மணி', 'சைத்தான்' உட்பட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் துணை நடிகராக முகம் காட்டியவர். தற்போது ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற பிறகு கதாநாயகனாக நடிக்க முயற்சி செய்து வரும் அவர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடிப்பில் தொடங்கப்பட்ட 'சிப்பாய்' படமும் முடங்கிவிட்டது. எனவே ஆரவ்வை வைத்து இயக்கும் படத்தை பரபரப்பாகப் பேசவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓவியாவை கதாநாயகியாக நடிக்க அணுகியுள்ளார். ஆரவ் ஹீரோ என்று சொன்னதுமே கதையைக் கூட கேட்காமல் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் ஓவியா.

After the title winner of the Biggboss show, Aarav is trying to act as a hero. He committed in new film directed by saravanan. In this film, Actress Oviya denied to act with aarav.