எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டிகளை பார்த்து மிரளும் விஜய் ரசிகர்கள்-வீடியோ

2017-10-26 7,710

'மெர்சல்' பிரச்சினைகள் சற்று ஓய்ந்த நிலையில், நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த அடுத்தடுத்த பேட்டிகளை விஜய் ரசிகர்களே ரசிக்கவில்லை என்பது அவர்களின் சோஷியல் மீடியா பதிவுகளில் அப்பட்டமாக எதிரொலிக்கிறது.

மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்குமாறு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த கருத்தால் தமிழகத்து சினிமா ரசிகர்களும், கருத்துரிமை ஆதரவாளர்களும் மொத்தமாக மெர்சலுக்கு ஆதரவு கரம் நீட்டினர். சமூக வலைத்தளங்களில் பரம வைரிகளை போல மோதிக்கொண்டிருந்த அஜீத்-விஜய் ரசிகர்கள் பெரும்பாலும், இந்த விஷயத்தில் இணைந்து செயல்பட்டு ஆச்சரியம் ஏற்படுத்தியிருந்தனர்.

Actor Vijay fans wants his father S.A.Chandrasekar to be silent as his interviews to the TV channels creating discussions.

Videos similaires