அஷ்வின் புறக்கணிப்பதற்கு காரணம் சொன்ன கிரிக்கெட் வாரியம்-வீடியோ

2017-10-25 646

இந்திய அணியில் சீனியர் சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின், ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்படாததற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) பெயர் அளவுக்கு காரணம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீரர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா. இவர்கள் இருவரும் இந்திய மண்ணிலும், அந்நிய மண்ணிலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்பவர்கள்.
டெஸ்ட் போட்டிகளில் இவர்களின் பெயர் நிரந்தரமாக இடம் பெற்ற போதும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

If reports in Sportstar are to be believed, both Jadeja and Ashwin have been dropped from the side only to check out the depth and variety in the spin department. “We all respect what Ashwin and Jadeja have accomplished so far. But, we need to look at the future and are seeking more variety in the attack,” said a senior selection committee member.