தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பொம்பள பொறுக்கி என்று எனக்கு தெரியும் என ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் தெரிவித்துள்ளார். அத்தனை பெண்கள் வெயின்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் வெயின்ஸ்டீன் அவர்களை தனது ஆசைக்கு பயன்படுத்தி மிரட்டி அமைதியாக்கியுள்ளார் என்கிறார் க்ளூனி.
சர்ச்சைக்குரிய நடிகை பூனை கண் புவனேஸ்வரியை இளம்பெண் கடத்தல் வழக்கில் வரும் 30-ந் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 23-ந் தேதியன்று காணாமல் போனார். ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் மிதுன் என்பவருடன் அந்த இளம் பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை புவனேஸ்வரி வரும் 30-ந் தேதி நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,
Actor Matt Damon said he knew Hollywood producer Harvey Weinstein, accused of sexual harassment by many actresses, was a womaniser, but was not aware that he was a predator. The Madras High Court ordered to Actress bhuvaneswari to appear on Oct 30 in Girl Kidnapping case.