திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாக சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, நான்கு மாட வீதிகளில் வளம் வந்த மலையப்ப சுவாமி தாயார்களுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருப்பதி ஏழுமலையான் தரிசனம் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் நான்கு மாட வீதிகளில் இந்த உலா நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாக சதுர்த்தியை முன்னிட்டு பெரிய சேஷவாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் நான்கு மாட வீதிகளில் இந்த உலா நடைபெற்றது.
Malaiyappa swamy Promenading In Tirupathi.
In Tirupati temple special poojas were performed for Naga chaturthi. devotees prays.