கிரிக்கெட்டில் இருந்து லீவு கேட்ட விராட் கோஹ்லி-வீடியோ

2017-10-24 1,725

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கோஹ்லி தற்போது விடுமுறை கேட்டு பிசிசிஐ யிடம் விண்ணப்பித்துள்ளார்.

இதற்காக அவர் சில தனிப்பட்ட விஷயங்களை காரணமாக தெரிவித்துள்ளார். இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக கோஹ்லி ஓய்வு இன்றி விளையாடிக்கொண்டு இருப்பதும் இதற்கு ஒரு வகையில் காரணமாக பார்க்கப்படுகிறது.
முக்கியமான பல தொடர்கள் காத்திருக்கையில் கோஹ்லி பிசிசிஐயிடம் விடுமுறைக்காக விண்ணப்பித்து இருப்பது இந்திய அணி ரசிகர்களை கவலை அடைய செய்து இருக்கிறது.


Kohli is playing continuously for last three months. So he has planned to take him rest and if he is rested for the Srilanka series then Rohit Sharma and some one else will lead Indian team .


Videos similaires