நெஹ்ராவின் கடைசி ஐசிசி போட்டி... சில சுவாரசிய தகவல்கள்-வீடியோ

2017-10-23 807

இந்தியாவின் சிறந்த பவுலர்களில் ஒருவரான நெஹ்ரா இந்திய அணியில் இருந்து ஒய்வு பெறுகிறார். நவம்பர் 1 அன்று நியூசிலாந்துவுடன் நடக்க இருக்கும் போட்டியே அவர் பங்குபெறும் கடைசி சர்வதேச போட்டியாகும்.

Indian bowler Nehra has announced his retirement from International Cricket. The T-20 match against New Zealand which will held on Delhi would be his last ICC match.

Videos similaires