புவனேஷ்வர் குமாருக்கு தலை வணங்கிய கோஹ்லி-வீடியோ

2017-10-23 3,625

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வான்கடே மைதானத்தில் தொடர்ந்து சில சிக்ஸர்களை அடித்த இந்திய பவுலர் புவனேஷ்வர் குமாரை கேப்டன் கோஹ்லி பாராட்டினார். மிகவும் கடினமான சூழ்நிலையில் புவனேஷ் குமார் அடித்த சிக்ஸர்கள் மிகவும் உதவியாக இருந்தது.

Virat Kohli bowed to Bhuvaneshwar kumar for his wonderful shot and six. The video of this miracle scene got viral on social media