அதிமுகவை ஓபிஎஸ் டெல்லியில் அடகு வைக்க முயற்சி செய்கிறார்-புகழேந்தி குற்றச்சாட்டு-வீடியோ

2017-10-23 143

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அதிமுகவை டெல்லியில் அடகு வைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் .

Pugazhendhi Slammed OPS

Videos similaires