ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் வலிமையான மலேசியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா 2-1 என மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
India beat Malaysia in Asia cup final. India beat malaysia in 2-1 margin in the long awaited match.