இனி தெருவுல கூட விளையாட முடியாத ஸ்ரீசாந்த்!
2017-10-22
632
சர்வதேச, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால், வேறு ஏதாவது நாட்டுக்கு விளையாடுவேன் என்று ஸ்ரீசாந்த் கொந்தளிக்க, எங்கேயும் விளையாட முடியாது என்று பிசிசிஐ கூறியுள்ளது.
sreesanth cannot play for any national team