கமல் அரசியலுக்கு வரவேண்டும்-பிக் பாஸ் ஓவியா-வீடியோ

2017-10-21 3

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஆதரவளிப்பேன் என்று பிக்பாஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார். அரசியலுக்கு ஏற்றவர் கமல் என்பது தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

Bigg boss fame Oviya told that she will support hands for Kamalhaasan as a person when he enter into politics and also adds he is the right person for it.