அதிமுக விழா மேடை உடைந்தது-அசராமல் பேசிய தங்க தமிழ்ச் செல்வன்-வீடியோ

2017-10-21 1


தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகில் தேரடியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் அதிமுக 46-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. கூட்டம் அதிகமாகவே மேடை சரிந்தது. ஆனால் யாருக்கும் எந்த வித காயம் ஏற்படவில்லை.

ADMK Meeting Stage Collapse in theni

Videos similaires