தன்னை பேச அனுமதிக்க கோரி வாக்குவாதம் செய்த எம்.எல்.ஏ
2017-10-19 63
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக எம்.எல்.ஏ பெரிய கருப்பன் தன்னை முதலில் பேச அனுமதிக்க கோரி அமைச்சர் மற்றும் அதிமுக வினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்
dmk MLA periya karuppan arguing with minister and admk member