மெர்சல் படத்தை பாட்டுப் பாடி வரவேற்கும் படக்குழு!

2017-10-17 480

படத்தை வெளியிடத் தயாராக இருக்கும் படக்குழு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய்யின் மெர்சல் படத்தை வரவேற்று ஒரு காணொளியை இன்று வெளியிட்டுள்ளனர்.
Visiri movie crew is welcomes Mersal release with a video song. Atlee told that he may direct Vijay again after Mersal. Mersal is set to hit the screens tomorrow.