தோனியின் குணத்தை பாருங்க - தோனியின் நண்பன்-வீடியோ

2017-10-16 1,490

தோனியின் வாழ்க்கையை பின் தொடர்வதை விட்டு விட்டு அவரின் குணத்தை பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என அவரின் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

The wicket-keeper of Indian cricket team, MS Dhoni met Aamir Khan with his friend-cum-manager Arun Pandey. Aamir Khan had visited at the Rajiv Gandhi cricket stadium in Hyderabad for the third T20I between India and Australia to promote his film Secret Superstar