மழை தொடரும் என நம்பிக்கையில் விறுவிறு வேளாண் பணிகள்-வீடியோ

2017-10-16 2,224

மழை தொடரும் என்கிற நம்பிக்கையில் வேடசந்தூர் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்: ஐப்பசி, கார்த்திகையிலும் கனமழை தொடரும் என்கிற நம்பிக்கையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் மும்முரமடைந்துள்ளன.

Vedachandur Farmers Starts Rice cultivation after 7 years.