அச்சுறுத்தும் டெங்கு, தமிழகத்தில் முகாமிட்டு ஆய்வு நடத்தும் மத்திய குழு-வீடியோ

2017-10-13 1

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவைச் சேர்ந்த 5 பேர் சென்னை வந்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்தக் குழு மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ளது.

central team is halted in tamilnadu for review the killing fever dengue

Videos similaires