ஆஷிஷ் நெஹரா கிரிக்கெட் விளையாட மாட்டாரா?-வீடியோ

2017-10-12 9,849

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நவம்பர் 1-ந்தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

Ashish Nehra announces his retirement