கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு நோயாளிகளை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Premalatha Vijayakanth reviewed dengue affected people at Coimbatore government hospital and wished them for a speedy recovery.