இனி அந்த விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்- கொந்தளிக்கும் கோஹ்லி!-வீடியோ

2017-10-11 9,805

இனி குளிர்பான விளம்பரப்படங்களில் எதிலும் எதிர்காலத்தில் நடிக்க மாட்டேன் என திடீர் முடிவை அறிவித்துள்ளார் கோஹ்லி. மக்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன். மக்கள் என்னை பின்பற்றுகிறார்கள் அவர்களுக்கு நல்லவனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Kohli says that here after he wont act in any cool drinks advertisement. He also stated that, he wont act in ad films , that he doesn't use.

Videos similaires