டெங்கு பயத்தால் இறுதி சடங்கில் பங்கேற்காத உறவினர்கள்-வீடியோ

2017-10-09 1

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்ச்சலால் உயிரிழந்த விவசாயின் இறுதி சடங்கில் காய்ச்சல் அவர்களுக்கும் ஒட்டிக்கொள்ளும் என கூறி உறவினர்கள் கலந்து கொள்ள மறுத்துள்ளனர்

Fearless relatives who do not participate in the funeral