ஐசிசி விதிமுறை தெரியாமல் விளையாடிய ஆஸ்திரேலியா-வீடியோ
2017-10-09
1,151
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஐசிசி யின் புதிய விதிமுறைகள் எதுவும் தெரியாமல் ஆஸ்திரேலிய அணி விளையாடியுள்ளது தெரியவந்துள்ளது
australia played T20 match without clarification of icc new rules