நீதிமன்றத்தில் சரணடைந்த நடிகர் ஜெயிடம் வாழ்க்கையையும் திரைப்படம் போல் நினைத்தீர்களா என சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி ஆப்பிரஹாம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
Chennai Saidapet court questioned actor jai for not appearing in the court. Judge asked Actor Jai that do u look at life as cinema? Actor Jai has surrendered to the Saidapet court in a case of drunk and driving