ஜெ.விற்காக சிறை சென்ற சசிகலா தேச துரோகியா?-தினகரன் கேள்வி-வீடியோ

2017-10-07 1,098

ஜெயலலிதாவுக்காக சிறை சென்ற சசிகலாவை தேச துரோகியாக சித்தரிப்பது கண்டனத்துக்குரியது என்று டிடிவி தினகரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

TTV Dinakaran says that Sasikala has got imprisonment for Jayalalitha. But the Edappadi government treated her as Traitor.