தீபாவளி பண்டிகையின் போது பேருந்துகள் எங்கிருந்து புறப்படும்?-வீடியோ

2017-10-06 1,506

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மொத்தம் 11, 645 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

tamilnadu transport minister M.R.Vijayabhaskar says to avoid collapse in Diwali transportation special buses and several measures made for the benefit of people.