மாவட்ட நிர்வாகம் முறையாக செயல்படாததே டெங்குவுக்கு காரணம்-வீடியோ
2017-10-06 0
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆறுக்கும் மேற்பட்ட மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டதற்கு மாவட்டம் நிர்வாகம் முறையாக சுத்தம் செய்யாததே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.