டெங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சுகாதார சீர்கேடு இருப்பது குறித்து தகவல் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும் என என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் கூறியுள்ளார்
trichy goverment hospital dean said thousand rupees would be awarded if she had information about health disosder