இரட்டை இல்லை சின்னம் - தினகரன் அவகாசம் கோரிய வழக்கு டிஸ்மிஸ்-வீடியோ

2017-10-05 364

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

Madurai Bench of Madras High Court today dismissed the Dinakaran plea on Two leave symbol issue

Videos similaires