அக்டோபர் மாதம் இரண்டு புயல்கள் சென்னையை தாக்கும் என்றும் இந்த புயல்களினால் அதிக சேதம் உண்டாகும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்ததாக வெளியான தகவல் புரளி எனக்கூறப்படுகிறது.
The IMD operational forecast for the 2017 North-East monsoon season October-December rainfall over the Tamil Nadu, Coastal Andhra Pradesh, Rayalaseema, Kerala and south interior Karnataka is most likely to be normal (89% -111% of LPA)," the India Meteorological Department said in a statement.