திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் டெங்கு காய்ச்சலால் மாணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது உடலை எடுத்த செல்ல 6 மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.மேலும், மருத்துவமனையில், ஸ்ட்ரெச்சர் இல்லாததால் இறந்த பெண்ணின் உடலை கணவரும், மகனும் சுமந்து சென்றுள்ளனர்.
Lady Passed Away in Tiruchy.