கட்டிப்பிடிப்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் போகவில்லை - சினேகன்-வீடியோ

2017-10-03 2,935

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நிறைவடைந்தது. கவிஞர் சினேகன் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்திருந்த நேரத்தில் ஆரவ் தான் வெற்றியாளர் என கமல் அறிவித்தார். சினேகன் இரண்டாமிடத்தை பெற்றார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த சினேகன் ஒரு சில கருத்துகளை வீடியோ மூலம் மக்களுடன் பகிர்ந்துள்ளார்.


The first season of the Biggboss show hosted by KamalHassan in Tamil was completed. Aarav was the winner of seoson 1 based on the votes of viewers. Lyricist Snehan from biggboss home shared a few minutes through the video, who is runner-up in biggboss.

Videos similaires