தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் திருப்பதி ஏழுமலையானை மாறி மாறி தரிசனம் செய்வதற்கான பின்னணி காரணம் வெளியாகியுள்ளது.
சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா முடிந்த உடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஏழுமலையானை சரணடைந்த காரணம், பதவியை காப்பாற்றிக்கொள்ளத்தானாம்.
Edapadi palanisamy and OPS Visit Tirupati