அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர்-வீடியோ

2017-09-28 5

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வரும் நீர் நுரையுடன் காணப்படுவது மக்கள் பயன்படுத்தும் சோப்பினால் தான் என்று கூறிய சுற்றுசூழல் அமைச்சர் கருப்பண்ணன் பேச்சுக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

PMK Party Protest Against Minister K C Karuppannan

Videos similaires